top of page
Wheat Icon.png

ராஜ்ய வளர்ச்சிக்கு

வேதாகம, எளிய, மற்றும் மறுஉருவாக்கக்கூடிய கருவிகள்

Language
Contact

ராஜ்ய வளர்ச்சியை ஏன் விரும்புகிறீர்கள்?   / 5 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 01.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • நீங்கள் படித்ததை அடிப்படையாகக் கொண்டு ஜெபிக்க வழிவகுத்ததாக உணர்கிறீர்களா?

தேவனுடைய ராஜ்யம் எவ்வாறு வளர்கிறது?   / 3 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 02.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உங்கள் ஊழியத்தை இன்னும் விவிலியமாகவும், எளிமையாகவும், இனப்பெருக்கம் செய்யவும் முடியுமா?

தேவனில் நிலைத்திருத்தல்   / 6 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 03.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • தேவனில் நிலைத்திருக்க நேரத்தை செலவிடுங்கள். அவரே அல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

தேவனிடம் சரணடைதல்   / 7 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 04.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உடைந்த உள்ளத்தை தேவனிடம் ஒப்படைப்பது, ஆவியினால் நிரப்பப்படுவது, இயேசுவின் நற்செய்தியைக் கடைப்பிடிப்பது போன்ற ஒரு பயிற்சியை செய்யுங்கள்.

விதைக்கப்படாத நிலத்தில் நுழைதல்   / 8 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 05.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • தேவனிடமிருந்து வெகு தொலைவில் உள்ள உங்களுக்குத் தெரிந்தவர்களின் பட்டியலை உருவாக்குங்கள். அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களை நேசிக்கவும், அவர்களுடன் நற்செய்தி பகிரவும்.

  • மற்றொரு விசுவாசியுடன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சமாதானமான நபர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நற்செய்தியை அறிவித்தல்   / 14 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 06.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உங்கள் கதையையும் தேவனின் கதையையும் அடிக்கடி பகிர்ந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். ஒவ்வொரு வாரமும் 3 அவிசுவாசிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சீஷத்துவம்   / 7 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 07.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • நீங்கள் சீஷர்களை உருவாக்குகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் வைத்திருக்கும் மக்களுடன் உண்மையாக இருங்கள்.

மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம்   / 7 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 08.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • விசுவாசிக்கவும் மனந்திரும்பவும் இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • மனந்திரும்புங்கள், விசுவாசியுங்கள்.

ஞானஸ்நானம் பெற்றிருத்தல்   / 8 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 09.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • ஞானஸ்தானம் பெற இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • இதற்கு முன்பு நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் ஞானஸ்தானம் பெறுங்கள். நீங்கள் ஞானஸ்தானம் பெற்று இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால், விசுவாசிகளை ஞானஸ்தானம் பெரும்படியாக வழிநடத்துங்கள், உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஜெபித்தல்   / 7 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 10.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • ஜெபிக்கும்படி இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • ஜெபம்.

சீஷர்களை உருவாக்குதல்   / 11 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 11.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • சீஷராக்க இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, அவர் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.

அன்பு செலுத்துதல்   / 8 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 12.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • அன்பு செலுத்த இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • கர்த்தரை நேசிக்கவும், உங்கள் அயலாரை நேசிக்கவும். தேவனையும் மக்களையும் நேசிக்க குறிப்பிட்ட திட்டங்களை உருவாக்குங்கள்.

கர்த்தருடைய பந்தியிலே பங்கு பெருதல்   / 9 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 13.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பெற இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்பிக்க யாராவது இருக்கிறார்களா?

  • இயேசுவின் மற்ற சீஷர்களுடன் கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பெறுங்கள்.

கொடுத்தல்   / 8 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 14.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இயேசுவின் கட்டளையை நீங்கள் கற்றுகொடுக்க யாராவது இருக்கிறார்களா?

  • கர்த்தருடைய நோக்கங்களுக்காகக் விட்டுக்கொடுங்கள்.

மேலும் திட்டவட்டங்களை உருவாக்குவது எப்படி?   / 7 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 15.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உங்கள் சொந்த சீஷத்துவ வடிவமைப்பைத் தயாரிக்க முயற்சிக்கவும், அதை சீஷத்துவத்திற்க்கு பயன்படுத்தவும்.

சபைகளை உருவாக்குதல்   / 14 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 16.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • இயேசுவைப் பின்பற்றுபவர்களை ஒரு சபையில் கூட்ட முடியுமா? காலப்போக்கில் சபை ஆரோக்கியமாக வளர உதவுங்கள்.

தலைவர்களைப் பெருக்குதல்   / 6 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 17.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • தேவனுடைய ராஜ்யத்தில் தலைவர்களாக நீங்கள் நிறுவக்கூடிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா?

  • தலைவர்களைப் பெருக்கும் தலைவர்களைப் பெருக்குகிற தலைவர்களை ஊக்குவிக்க முடியுமா?

இடங்கொள்ளாமல் போகும்மட்டும் வேலை செய்தல்   / 11 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 18.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • தேவன் உங்களை வழிநடத்தும் இடத்திற்க்கும் வேரே இடம் இல்லாமல் போகும்வரைக்கும் வேலை செய்யுங்கள்.

அனைத்து தேசங்களிலும் சீஷர்களை உருவாக்குதல்   / 9 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 19.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உங்களுக்கு அருகிலுள்ள ஜனக் குழுக்களை ஆராய்ச்சி செய்யுங்கள். புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்களா?

ராஜ்ய வளர்ச்சியைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்   / 8 நிமிடங்கள்

ராஜ்ய வளர்ச்சிக்கு, 20.png
File.png
File Hover.png

அடுத்த படியை எடுக்கவும்:

  • இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய யாராவது உண்டா?

  • உங்கள் ஊழியத்தின் மூலம் ராஜ்ய வளர்ச்சியைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் ஒரு அமைப்பைத் தேர்வுசெய்யவும் அல்லது உருவாக்கவும்.

© 2023 ராஜ்ய வளர்ச்சிக்கு

Top of Page
bottom of page